sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

நலம் தரும் தியானம்

/

நலம் தரும் தியானம்

நலம் தரும் தியானம்

நலம் தரும் தியானம்


ADDED : ஜன 30, 2014 04:01 PM

Google News

ADDED : ஜன 30, 2014 04:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தன்னைத் தானே திருத்திக் கொள்ளாதவனுக்கு, பிறரைத் திருத்தும் அதிகாரம் கிடையாது.

* கோபத்தை வென்றால், மரணமில்லா வாழ்வு உண்டாகும்.

* பள்ளிக்கூடம், தொழிற்சாலைகளை அதிகப்படுத்தினால் சிறைச்சாலைகள் குறைந்து விடும்.

* மனம் ஒரு கண்ணாடி. அதில் பராசக்தியான அம்பிகையை தியானித்து வந்தால், வாழ்வில் நலம் உண்டாகும்.

* மனதில் சிரமம் தோன்றினால் தான், உடம்பில் சிரமம் உண்டாகும்.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us